உள்நாடு

இன்று தொற்றில் இருந்து மீண்டோர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(18) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,070 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,281 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும்!

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”