உள்நாடு

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

(UTV | கொழும்பு) –  கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (23) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Related posts

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

ஆசிரியர் பற்றாக்குறை – சஜித் கூறிய தீர்வு !

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு