உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

(UTV | கொழும்பு) –  கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய 21 மாவட்டங்களில்  இன்று (28) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு இன்று இரவு 8.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியேறும்போது தமது அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வழங்கப்பட்டுள்ள தினத்தை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

புகையிரத பயண கட்டணங்கள் அநீதியான முறையில் அதிகரிப்பு….

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த சஹ்மி ஷஹீத்

editor

ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயம்

editor