சூடான செய்திகள் 1

இன்று காலை பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (AUDIO)

(UTV|COLOMBO) நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைப் போன்று இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே எமது UTV செய்தி பிரிவிற்கு தெரிவிக்கையில்…


 

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

கொழும்பில் புத்தளத்து மக்கள் பேரணி : ஜனாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு…(PHOTOS)

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது