உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

இன்று காலை கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (06) காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக விஜய குமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுடைய PCR பரிசோதனைகள்

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்