சூடான செய்திகள் 1

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!

(UTV|COLOMBO)-இன்று காலை கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண்ணொருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கடவத்தை – கோட்டை தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தை – கோட்டை தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் , பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

 

Related posts

களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை-360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்கு முடக்க நடவடிக்கை

“கிழக்கிலிருந்து சிங்கள மக்களை விரட்ட திட்டம்” அம்பிட்டிய தேரர்