உள்நாடு

இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பொகவந்தலாவ மலைத்தொடரில் தீ பரவல்

பைசல் எம்.பி பயணித்த கார் விபத்து – ஒருவர் பலி

editor

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்