உள்நாடு

இன்று எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறவுள்ளது.

இலங்கை ரூபாவின் பலம் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால்,

எரிபொருள் விலை குறையும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுகாதார விதிகளை மீறினால் அனுமதிப்பத்திரம் இரத்து

அமைச்சர் பிரசன்னவின் கோரிக்கை

நீர் கட்டணம் அதிகரிக்குமா?