வகைப்படுத்தப்படாத

இன்று இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக்குழு

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணத்துவ குழு ஒன்று இன்று இலங்கை வருகிறது.

இலங்கையில் இருப்பதாக கூறப்படுகின்ற, இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் கைதுகள் குறித்து அவர்கள் ஆராயவுள்ளனர்.

அத்துடன் அவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்றும் ஆய்வுகளை மேற்கொள்வர் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு

Low water pressure to affect several areas in Colombo

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு