உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

இன்று இரவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு – ஒருவர் வைத்தியசாலையில்

ஹங்வெல்ல, பஹத்கம பகுதியில் பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்றிரவு (13) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஐ.தே.கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைப்பு

editor

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு