சூடான செய்திகள் 1

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) இன்று(27) இரவு 10.00 மணி முதல் நாளை(28) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி

பிரபல பாடகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

இடியுடன் கூடிய மழை