உள்நாடு

இன்று இரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 11.14 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கட்டணம் 38 ரூபாயில் இருந்து 34 ரூபாவாக குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’

தேசிய எரிபொருள் அனுமதியில் புதிய அம்சம்