சூடான செய்திகள் 1

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)- புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

5 இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது – வர்தமானி வெளியீடு

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்

இரண்டாயிரத்து 500 இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில்.