உள்நாடு

இன்று இதுவரையில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 90,299 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஞானசார தேரர் பிணையில் விடுதலை.

வௌ்ளை வேன் சம்பவம் – ராஜித சேனாரத்ன விடுதலை

editor

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!