உள்நாடு

இன்று 348 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 276 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 72 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

IMF இனது தீர்வுகள் SJP தீர்வுகளை ஒத்ததாக உள்ளது

பொரளை – புறக்கோட்டை வரை பேரூந்து முன்னுரிமை வீதி இன்று முதல் அமுல்

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்ப முயற்சி – க.சிவநேசன் தெரிவித்த கருத்து!