சூடான செய்திகள் 1

இன்று (20) சுப்பர் மூன்!!

(UTV|COLOMBO) பௌர்ணமி தினமான இன்று வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளது.

இன்றும், நாளையும் இந்த நிலவை ஐரோப்பிய நாடுகளால் பார்வையிட முடியும் என இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.

பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த சுப்பர் மூன் தென்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இதுவாகும்.

Related posts

வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

UPFA உறுப்பினர்கள் இன்னும் UPFA இல் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கோட்டாவுக்கு ஆதரவு