சூடான செய்திகள் 1

இன்று (19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை

(UTV|COLOMBO) வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதியில் இன்றைய  தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை வவுனியா நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

Related posts

இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பதவி நீக்கம்

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய மழை

சர்வதேச இஸ்லாமிய மாநாடு தொடர்பில் ஞானசார தேரர் எடுத்த நடவடிக்கை