உலகம்இந்தோனேசியாவில் நிலநடுக்கம் August 17, 2025August 17, 2025247 Share0 இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று மாலை 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியது. இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.