வகைப்படுத்தப்படாத

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகை இரத்து

(UTV|AMERICA) இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல  னாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“இந்திய – அமெரிக்க அரசுகளுக்கிடையேயான தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு இந்திய அரசு எவ்வித உறுதியும் அளிக்காததால், நான் இந்த முடிவை எடுக்கிறேன்” என்று அமெரிக்க பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பங்களாதேஷின் கட்டிட தொகுதி ஒன்றில் தீ விபத்து – 60 பேர் உயிரிழப்பு

ஈராக்கிற்கு 2 பில்லியன் டாலர் வழங்கும் குவைத்

Sixteen hour Water cut for several areas of Colombo