புகைப்படங்கள்

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த மாணவர்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள 101 இலங்கை மாணவர்களும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 

Related posts

டுபாய் எக்ஸ்போ – 2020 கண்காட்சி வளாகத்திலிருந்து

கொழும்பின் தற்போதைய நிலை

மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவை