உள்நாடு

இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் 1வது எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் முதலாவது எரிபொருள் கப்பல் மார்ச் 21 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

“சுமார் 38000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட டேங்கர் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்” என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) சந்தைப்படுத்தல் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார்.

Related posts

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 30 பேர் கைது

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ வேண்டாம் – ரிஷாடின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !