வணிகம்

இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

(UTV|கொழும்பு) – எதிர்வரும் சில தினங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன்னும், பாகிஸ்தானிலிருந்து 750 மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த நாடுகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இவ்வாறு பெரிய வெங்காயம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

IDH மருத்துவமனைக்கு தீயணைப்பு கருவிகளை நன்கொடையாக வழங்கி வைத்தியசாலை கட்டமைப்பை பலப்படுத்துகிறது HNB

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி