உள்நாடு

இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ரணில்

(UTV | கொழும்பு) –

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியா செல்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திக்கு :

 

  1. இன்று தமிழ் கட்சிகளை சந்தித்த ரணில்
  2. தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து தாருங்கள் : இந்தியாவுக்கு சென்ற முதல் கடிதம் இதோ

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாதின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்த யுவதி இன்னும் கன்னிப்பெண் [VIDEO]

ராஜித சேனாரத்னவுக்கு பிணை [VIDEO]

தனது வாக்கினை பதிவு செய்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor