கிசு கிசு

இந்தியா இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படுமா?

(UTV | கொழும்பு) – இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அந்த அறிக்கைகள் வன்மையாக நிராகரிக்கப்படுவதாகவும், அந்த கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது.

Related posts

பழைய நினைவுகளை இழந்தார் பிரேசில் ஜனாதிபதி

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்

கோபமடைந்த மஹிந்த ராஜபக்ச செய்த காரியம்?