சூடான செய்திகள் 1

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(08)

(UTV|COLOMBO)-இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.

இன்றைய அமர்வில், ஐக்கிய தேசிய கட்சியினால் ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் பொதுமக்களுக்கான பார்வையாளர் கூடம் திறக்கப்படும் என பாராளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையுடன், பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற கெலரி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

ஐ.தே.கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு