சூடான செய்திகள் 1

இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02)

(UTV|COLOMBO)-இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, கடந்த டிசம்பர் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியேற்றுக் கொண்டது.

இதன்படி 29 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டு, அமைச்சுக்களுக்கான பொறுப்புகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் இடம்பெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

 

 

 

 

 

 

Related posts

இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

கொட்டாஞ்சேனை வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

நீண்ட காலமாக ஒரே பதவி நிலையை வகிப்பவர்கள் தொடர்பில் அவதானம்…