உள்நாடு

இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 50,493 பேருக்கு சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செலுத்தப்பட்ட எவருக்கும் இதுவரையில் பாரிய அளவான எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  

Related posts

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் UAE நிறுவனத்திற்கு

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு