உள்நாடு

இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – இதுவரை நான்கு இலட்சத்து 6,613 பேருக்கு, கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஆபத்துமிக்கப் பிரதேசங்களில் 30 வயது, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நேற்று(26) தீர்மானித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிள்ளையானின் பல குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்திற்கு வருகிறது

Shafnee Ahamed

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது

வரக்காபொல மண்சரிவு : தாய் – மகன் மீட்பு