உள்நாடு

இதுவரை 76 துப்பாக்கிச் சூடு – 41 பேர் பலி

இவ்வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 76 ஆக அதிகரித்துள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ள அதே நேரம் 43 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கிய கடற்படை – எழுந்துள்ள பிரச்சினை.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு

சமூக ஊடகங்களின் பயன்பாடு – சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

editor