கிசு கிசுகேளிக்கை

இணையத்தில் வைரலாகும் அந்த ட்விட்?…

(UTV|INDIA)  நான்காவது முறையாக IPL தொடரில் கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி. ஐதாராபாத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது.

மும்பை அணியின் வெற்றிக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்களது மகிழ்ச்சியையும் தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு எல்லாம் மாறாக இசையமைப்பாளர் அனிருத் சென்னை அணி தோல்வியடைந்தது தெரியாமல், உங்க ஊரு சப்பாத்தி குருமா, எங்க இட்லி போல வருமா என தனது பாடலின் வரியை பதிவிட்டுள்ளார். இவரது இந்த ட்விட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

Related posts

சஜித் அழைப்பினை உதறிய மங்கள

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி

கழிப்பறையில் இரகசிய கமெரா…