சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ