உள்நாடு

இடமாற்றங்களை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்ற நடைமுறைகளுக்கமைய இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

15 ஏக்கர் வேளாண்மையை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

editor

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு