உள்நாடு

இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV | கொழும்பு) –  கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடாக சிகிச்சை பெறுவோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது