உள்நாடு

இ.தொ.காங்கிரஸ் இற்கு பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான்

(UTV | கொழும்பு) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனது பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமானும் பிரதி தலைவராக அனுஷா சிவராஜாவும் நியமனம் பெற்றுள்ளனர்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு

ராஜகிரிய விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி