உள்நாடுசூடான செய்திகள் 1

ஆஸிக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் – நாமல்

(UTV|COLOMBO) – பேரழிவாக பதிவாகியுள்ள அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீ அனர்த்தம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை ஆதரவு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவிடுகையில்,

குறித்த காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 24 பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

த.தே.கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.முன்னணி இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

editor

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிடியாணை

editor