சூடான செய்திகள் 1

ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுரை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து இன்றைய தினத்திற்கு (31) முன்னதாக விலகிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஆளுனர்கள் தெரிவிக்கையில்; ஆளுனர்களில் திருத்தம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாகவும், மீண்டும் ஆளுனர் பதவி கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.

 

 

 

 

Related posts

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை-தே. நீர். வ. வ. ச