உள்நாடு

ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

(UTV | கொழும்பு) –  ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

சிகிச்சைக்காக 2 கோடி ரூபாவை செலவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

நாளை மறுதினம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை