வகைப்படுத்தப்படாத

ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து

(UDHAYAM, COLOMBO) – பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தது.

எனினும் எதிர்வரும் ஜுன் மாதம் 8ம் திகதி பிரித்தானியாவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் அவரது விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க தயார்

பத்தேகம – காலி பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கின

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி