உள்நாடுபிராந்தியம்

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

கண்டி – பன்னில பகுதியில் இன்று பிற்பகல் (19) கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாளை 24 மணி நேர நீர் விநியோக தடை

சட்டவிரோத மதுபான போத்தல்கள் ஏல விற்பனை!

இன்று மழையுடன் கூடிய காலநிலை