உள்நாடுபிராந்தியம்

ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி தடம் புரண்டு உள்ளது.

குறித்த விபத்து கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அதில் பயணித்த 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என திம்புள்ள பத்தனை பொலிஸ்காரர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

🛑 Breaking News = துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து!

முஸ்லிம் ஜனாஸாக்களுக்கு மட்டுமா One Law One Country சட்டம்? [VIDEO]

விவசாய அபிவிருத்திக்காக 3 இராஜாங்க அமைச்சுக்கள்