உள்நாடு

ஆறுமுகன் தொண்டமான் இன்று விடுதலை

(UTV|கொழும்பு) – 2002 ஆம் ஆண்டு காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த வழக்கிலிருந்து குற்றமற்றவர்களாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கின் விசாரணைகள் நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை – இராணுவ வீரர் கைது [VIDEO]

தேசிய கண் வைத்தியசாலைக்கு முற்பதிவு செய்த பின்னர் வருமாறு அறிவிப்பு

மஹிந்த, ரணிலை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor