உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்

(UTV | கொழும்பு) – பத்தரமுல்ல – பன்னிபிட்டிய வீதியின் போக்குவரத்து பெலவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.

3 பாடங்களில் ‘ஏ’ சித்தி பெற்ற மாணவிக்கு நேர்ந்த அவலம்!

ஆன்லைன் முறையில் நிறுவன பதிவாளர் செயல்பாடுகள்