சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்கின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் : 200 பேருக்கு இலவச ஹஜ் யாத்திரை வாய்ப்பு

துலக்ஷி பெர்ணான்டோ 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்