உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தாமரை தடாக திரையரங்கு, கிரீன் பாத் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

சகல பாடசாலைகளும் இன்று மீளவும் திறக்கப்பட்டன