உள்நாடு

“ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவ மோட்டார் சைக்கிள்களை அனுப்பியது தவறு”

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவ மோட்டார் சைக்கிள்களை அனுப்பியது தவறு என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் காட்சிகளை தான் அவதானித்ததாகவும், சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் பக்கத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆயுதங்கள் கொண்டு வருவதை ஏற்க முடியாது. இவை அனுப்பப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. சீருடையில் இருப்பவரை தாக்குவது தவறு. இராணுவத்தை தாக்குவது தவறு. இராணுவத்தை தாக்குவதும், இராணுவம் பொலிசாரை தாக்குவதும் தவறு”

Related posts

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது

இந்தியா பயணிகளுக்கு இலங்கையில் கால்வைக்கத் தடை

யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor