சூடான செய்திகள் 1

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -கிரிபத்கொட பகுதியில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால்சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அப்புரப்படுத்தும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related posts

UTV இன் சிறுவர் தினக் கொண்டாட்டம்

சலிந்த திஷாநாயக்க காலமானார்

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு