உலகம்

ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது

(UTV |  மியன்மார்) – மியன்மார் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவி ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(01) அந்நாட்டு பாராளுமன்றம் ஒன்று கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஜனாதிபதி உட்பட மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களையும் இராணுவத்தினர் இன்று காலை தடுத்து வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம்

சட்டம் எல்லோருக்கும் சமம் : நோர்வே பிரதமருக்கு அபராதம்

உலக கொரோனா : 5 கோடியை தாண்டியது