வகைப்படுத்தப்படாத

ஆண் குழந்தையை கொன்ற தாய்

(UTV|INDIA)-மகாராஷ்டிரா மாநிலம் ஆருங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைசில் தாலுகாவை சேர்ந்த வேதிகா எர்னாடே தனது ஆண் கைக்குழந்தை காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

பொலிஸாரின் மோப்ப நாயை பயன்படுத்தி தேடிய நிலையில், வேதிகாவின் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த பீப்பாயில் மூழ்கியபடி சடலமாக அக்குழந்தை கிடந்துள்ளது.

இதனை அடுத்து, வேதிகாவை பொலிஸார் விசாரிக்கும் போது, ஏற்கனவே மூத்த குழந்தை ஆண் என்பதால், அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், ஆண் குழந்தை பிறந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, வேதிகாவை பொலிஸார் கைது செய்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

මෙරට මරණ දඩුවමට එරෙහි පෙත්සමට පංච පුද්ගල විනිසුරු මඩුල්ලක්

රුපියලේ අගය පහත වැටිමක්

Armed mob storms Hong Kong train station