சூடான செய்திகள் 1

ஆட்டநிர்ணயம், ஊழல் – மோசடி, குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவு

(UTVNEWS | COLOMBO) – விளையாட்டுகளின்போது ஆட்டநிர்ணயம், ஊழல், மோசடி போன்ற குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவை நியமிப்பதற்கு பாராளுமன்றில் புதிய சட்டமூலம் ஒன்று இன்று(08) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு CID இற்கு அனுமதி

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளி இவ்வார இறுதியில்