சூடான செய்திகள் 1

ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…

(UTV|COLOMBO) அதுருகிரிய – மாலபே வீதி அரங்கல பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை தீ பரவியுள்ளது.

மேலும் வர்த்தக நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

கோட்டை நகர சபை மற்றும் பனாகொட இராணுவ முகாமின் 04 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

பொதுமக்களுக்கான ஓர் அவசர அறிவிப்பு

editor